தலித்துக்கென்று
தேவையில்லைதான் - தனியே ஓர் இடஒதுக்கீடு !
எல்லோருக்கும் சமநீதி,
சமவாய்ப்பு.
எல்லாம்சரி,
கல்லறை வேலைக்கு
உங்களுக்கும் - கோவில்
கருவறை வேலைக்கு
எங்களுக்கும் உண்டா சமநீதி ?
**********
நீர்த்தலுக்கு நடுவே சுயத்திற்கான தேடல்